Page 10 of 22
பேச சென்றாள்
”அப்பா”
”என்னம்மா”
”என் மேல கோபமா அப்பா”
”கோபம்னு இல்லைம்மா உன் வாழ்க்கை நல்லபடியா இருக்கனும்னு ஆசைப்பட்டேன் கடைசியில கார்த்திக்கை நம்பி ஏமாந்துட்டியே“
”இல்லைப்பா நான் ஏமாறலை, இங்க பாருங்கப்பா எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி அவர் என்னை நல்லா பா ... ுக்க போய் ஓய்வெடும்மா
This story is now available on Chillzee KiMo.
...
”என்னிக்குதான் இவர் மாறுவாரோ” என நினைத்துக் கொண்டே தன் அறைக்குச் சென்றாள்.