Page 11 of 18
அகிலா சென்ற காரியம் முழு வெற்றியை கொடுக்கவில்லை என்ற செய்தி விஜயனின் எஸ்.எம்.எஸ் வழியே ஏற்கனவே தெரிந்துக் கொண்டிருந்தாள்... அது ஏமாற்றத்தை கொடுத்திருந்தாலும், விஜயனின் அருகாமைக்காக அவளின் மனம் ஏங்கியது...
காதல், கல்யாணம் என்றாலே அலர்ஜியாக இருந்தவளை எப்படி மாற்றி விட்டான்...!
பக்கத்தில் ஆதித்யாவிற்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்த அதித்தியை ஒரு பார்வை பார்த்து வ
...
This story is now available on Chillzee KiMo.
...
போ சொன்னீங்களே வி’ல ஆரம்பிச்சு, ன்’ல முடியும்னு.. அந்த வின்... வி...ன்...”
அவள் செல்லமும், கொஞ்சலுமாக அழைக்க விஜயனின் கண்கள் அவளை அள்ளிப் பருகியதை இப்போது நினைத்தாலும்....