Page 12 of 13
அங்கு அரங்கேறிய அந்த குட்டி நிகழ்ச்சியை அதுவரை கண்டு கொண்டிருந்த ஒரு ஜோடி கண்கள் வன்மத்துடன் சிரித்துக் கொண்டன...
அந்த நாட்டிய அரங்கத்தில் இருந்து கிளம்பி, வீட்டை நோக்கி தன் காரை செலுத்திக் கொண்டிருந்தான் ப்ரியமித்ரன்.
கால்கள் தானாக ப்ரேக்கையும் ஆக்சிலேட்டரையும் மிதித்து கொண்டிருந்தாலும
...
This story is now available on Chillzee KiMo.
...
ரியாதான் இருந்தேன் மிஸ்டர் விவேக்.. சொல்லுங்க.. எனி குட் நியூஸ்? “ என்றான் சமாளித்தவாறு.
“ஹ்ம்ம் சீக்கிரம் குட் நியூஸ் சொல்லிடறேன் பாஸ்... அதுக்கு முன்னால் எனக்கு இன்னும்