Page 12 of 34
“டீச்சர்”
“டீச்சரா”
“ஆமாம் ஏன்மா டீச்சரை நான் கல்யாணம் பண்ணக்கூடாதா”
“சரி பேர் என்ன”
“அபிதா” என சொல்ல அபிக்கு திக்கென்றது
மறுமுனை மௌனத்தால் உள்ளுக்குள் சிரித்த விக்ரமன் அவள் பதில் சொல்வதற்கு முன் அபிதாவின் பயோடேட்டாவை வாசித்தான்.
அபிக்கு பக்கென்றது
...
This story is now available on Chillzee KiMo.
...
கொண்டாள் அபி. அதற்குள் விக்ரமனும்
”அடடா”
“என்னாச்சி”
“இதுல போன் நெம்பர் இருக்கு”
“அய்யோ”