Page 4 of 34
”ஏதாவது புதுப்படக் கதை இருக்கா”
”எப்ப பாரு கதைதானா ஒரு மாற்றத்துக்கு வேற பேசலாம்ல”
“என்ன பேசறது”
“ஏதாவது பேசு”
“ம் நீ என்ன ட்ரஸ் பண்ணியிருக்க”
“லுங்கிதான்”
“ஏன் சர்ட் போடல”
“அடிக்கற வெயிலுக்கு பனியன் சர்ட் போட்டா நான் வெந் ... முறை வந்தேனே
This story is now available on Chillzee KiMo.
...
“நான் எங்கடி உன்னை பார்த்தேன். உன் முகமே இப்ப எனக்கு நினைப்புல இல்லை தெரியுமா”
“பொய்”
“சத்தியமா”