(Reading time: 49 - 97 minutes)
Ennuyire ennai kadhal seivaai
Ennuyire ennai kadhal seivaai

சரி நீ என்ன படிச்சிருக்க

ப்ளஸ்டூ

அதுக்கு மேல படிக்கலையா

படிக்கனும்னுதான் ஆசை ஆனா முடியலை

ஏன்

நான் ப்ளஸ்டு படிச்சி முடிச்சதும், என்னோட அப்பா அம்மா இறந்துட்டாங்க அவங்க போனதும் எனக்கு என்ன செய்றதுன்னு தெரியலை, பசி வேற சட்டுன்னு கிடைச்ச வேலையை செஞ்சி முதல்ல

...
This story is now available on Chillzee KiMo.
...

span>” என சொல்ல

ஆனா முறைன்னு ஒண்ணு இருக்குல்ல இதே உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆனா உரிமையா நீ சமைச்சி போட்டு அதை நான் சாப்பிட்டா அதுல வர்ற ருசியே தனி தெரியுமா

2 comments

  • சந்த்ரிகாவை அப்படியே வேற ஊருக்கு அனுப்பி விடுவாரோ

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.