Page 6 of 34
என விளையாட்டாக சொல்ல அதை உண்மையென நினைத்து மகாவோ வெட்கத்துடன்
”சீ போ ஆசையைப் பாரு” என சொல்லி போனை உடனே கட் செய்தாள்.
அதைப் பார்த்த விக்ரமன்
”அப்பாடா இவளும் வெச்சிட்டாளா இனி இவளும் நம்மளை விட்டுடுவா, நிம்மதிடா சாமி, 2 பேர் ஒழிஞ்சா போதும் சுமாதானே அதை உருட்டி மிரட்டி விரட்டலாம் அதுக்குள்ள ஒரு ... லாரும் ஏன்தான் இப்படி அலையறீங்களோ
This story is now available on Chillzee KiMo.
...
“ஓ அப்படிங்களா சரி உங்களுக்கு ஆசையே இல்லையா என்ன”
“ஆசை இருந்தாலும் உன்னை மாதிரியா வெளிப்படையா சொல்ல முடியும்”