Page 9 of 9
இப்போது என்ன செய்வது என்றுப் புரியாமல் அவன் குழப்பத்துடன் நடக்கத் தொடங்க, அகிலா அவனிடம் ஓடி வந்தாள்...
“ஆனந்த்...” என்று ரகசியமாக அழைத்து அவள் பேசத் தொடங்க,
“உனக்கு இப்போ சந்தோஷம் தானே அகிலா??? எதுக்கு விஜயன் உன்னை நம்பி சொன்னதை பேப்பருக்கு வித்து காசாக்கின??? நீ இவ்வளவு தானா??? ச்சே...!!!! நீ இப்படி சீப்பா நடந்துப்பேன்னு நான் நினைக்கவே இல்லை... உன் மேல எவ்
...
This story is now available on Chillzee KiMo.
...