Page 4 of 9
பேப்பருக்கு தெரிஞ்சது??? யாரு இந்த வேலையை செய்ததுன்னு தெரிஞ்சாகனும்... யாருக்கு எல்லாம் இந்த உண்மை தெரியும்? விஜயன், பிறைநிலா தவிர வேற யாருக்குத் தெரியும்???” என்று சரோஜினி அங்கே இருந்தவர்களை சுற்றி பார்த்துக் கொண்டே கேட்டார்.
“எனக்கு விஜயனும் பிறைநிலாவும் லவ் செய்றது தெரியும்...” என்ற அதித்தி, “எங்க மூணுப் பேரை தவிர வேற யாருக்கும் தெரியாது...” என்றும் சொன்னாள்...<
...
This story is now available on Chillzee KiMo.
...
ியவில்லை...
“அதித்தி உன் ஃபிரென்ட்! அவளுக்கு எல்லாம் தெரியும் போது, என் ஃபிரென்ட் அகிலாக்கு தெரிஞ்சா என்ன?”
“அதித்தியும் அகிலாவும் ஒன்னா??? அதித்தி காலேஜ்ல என் கூடவே இருந்தா...”