Page 6 of 9
ரூல்ஸ் படி இருந்துட்டேன்...!!! ஐ ஆம் ஆ லூஸர்...”
சரோஜினியால் அதற்கு மேல் அமைதியாக இருக்க முடியவில்லை!
“இரண்டுப் பேரும் நிறுத்துறீங்களா!!!!??? இந்தக் குடும்பத்துல என்ன நடக்குதுன்னு எனக்கு ஒன்னும் தெரியலை! கல்யாணம் நிச்சயமாகி மூனு வருஷத்துக்கும் மேல ஆச்சு... இரண்டுப் பேரும் பொய் சொல்லி எல்லோரையும் ஏமாத்தி இருக்கீங்க... இதைத் தவிர இன்னும் என்ன எல்லாம் நடந்திரு
...
This story is now available on Chillzee KiMo.
...
இங்கே இந்த வாக்குவாதம் வேறு!!!!
“அரசி, நீங்க எனக்கும் அம்மா போல தான்... உங்க மேல நான் அதிகமா மதிப்பும், மரியாதையும் வச்சிருக்கேன்... அது உங்களுக்கே தெரியும். கல்யாணத்தை நிறுத்திடலாம்னு