Page 8 of 25
அவனிடம் பேசினாள்
”ஏன்டா என்னை தள்ளிவிட்ட“
”நீ ஏன் எனக்கு முத்தம் கொடுத்த“
”முத்தம் கொடுத்தா தள்ளிவிடுவியா”
”அப்படியில்லை நானே வருத்தத்தில இருந்தேனா அப்ப பார்த்து நீ முத்தம் கொடுக்கவும்”
”ம் சொல்லு உனக்கு பிடிக்கலை அதானே”
”அப்படியில்லை பொறாமை வ ... ்
This story is now available on Chillzee KiMo.
...
”நானும் மாடும் ஒண்ணா”
”இல்லைதான்”
”அப்புறம் ஏன்டா இப்படி இருக்க, சே உன்னை பத்தி ஊர்க்காரங்க ரொம்பவே பில்டப்