Page 5 of 5
அவரோட சேர்ந்து எல்லாத்தையும் க்ளோஸ் செய்ற பொறுப்பை நீ எடுத்துக்கோயேன்? நம்ம கம்பெனில இருந்து அர்ஜூன் உனக்கு ஹெல்ப் செய்வான்.”
ஆயுஷும், பிரணயும் ஒன்றாக இதை செய்தால் அவர்கள் ஒருவரை ஒருவர் தெரிந்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்று அமுதவள்ளி நினைத்தாள்!
அவள் நினைத்தது நடக்க தான் செய்தது. ஆனால் அதன் விளைவு தான் அவள் எதிர்பார்க்காததாக இருந்தது!
...
This story is now available on Chillzee KiMo.
...