Page 3 of 13
ஒவ்வொரு துறை வாரியாகவும் பிரித்து அடுக்கி வைத்தாள்.
அங்கிருந்த அலங்காரப் பொருட்களையும் ஆங்காங்கே வரிசைப்படுத்தி வைக்க, அடுத்த ஒரு மணி நேரத்தில், அந்த அறை பார்ப்பதற்கு பளிச்சென்று மின்னியது.
ஏதோ வேலை இருப்பதாக போக்குக் காட்டிய ரவியும், ஒரு மணி நேரத்திற்கு பிறகு, தலையை நிமிர்ந்து பார்த்தவன் ... மினி பேன்ட்ரி அமைக்க பட்டு இருந்தது.
இன்ஸ்டன்ட் காபி வழங்கும் காபி மெசின், மற்றும் பலவகையான பிஸ்கட்டுகள் மற்றும் நட்ஸ்கள் இருந்தன. அதை பார்த்தவளின் கண்கள் பெரிதாக இருந்தன.
This story is now available on Chillzee KiMo.
...