Page 18 of 34
அப்படியில்லை பேத்திக்குதான் முதலிடம் தரவேண்டும், ஆனாலும் அவள் சிறியவள், பக்குவம் இல்லாதவள், செல்லமாக வளர்க்கப்பட்டவள் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு வேறு வீட்டுக்கு செல்லவிருப்பவள், அவளை எப்படி அடுத்த வாரிசாக்குவது, அவளுக்கு எப்படி பதவி தருவது என நினைத்து மீண்டும் குழம்பினார் சண்முகவேலன், ... சொல்லியிருக்காங்க, அதுக்காக நான்கூட தயாரா வந்திருக்கேன் பாருங்க”
”ஆமாமாம் அலங்காரம்லாம் தூள் பறக்குதே அழகா இருக்கடி, உன்னைப் போல அழகி இந்த
This story is now available on Chillzee KiMo.
...