Page 14 of 34
ஆசைப்படுது”
”அட நீ ஒண்ணுய்யா ஊர்ல பாதி பேரு சின்னவரு வரனும்னு ஆசைப்படறாங்க, அது தெரியுமா உனக்கு”
”அப்படியா இது என்னய்யா புது விசயமா இருக்கு, சின்னவரு விவரமானவருதான் ஆனாலும், அவர் எப்படிய்யா வாரிசாவாரு, மூத்தவரு இருக்கையில சின்னவரை எப்படி தேர்ந்தெடுப்பாங்க”
”
...
This story is now available on Chillzee KiMo.
...
ணம் கட்டிக்கிட்டு போற பொண்ணுக்கா வாரிசு பதவி தருவாங்க வாய்ப்பில்லை”
”அதுக்காக 5 தலைமுறை கழிச்சி பிறந்த பெண்ணுக்குதானே மதிப்பு அதிகம், அவளை