Page 10 of 34
ஆசைப்படாத” என பெரியவர் ஒருவர் சொல்ல இன்னொரு வசதி படைத்தவனோ
”ரொம்ப பேசாதீங்க எங்களாலயும் பெரியவர் அளவுக்கு இந்த ஊரை ஆள முடியும்”
”ஊரை ஆளறதுன்னா என்னன்னு நினைச்சிக்கிட்டு இருக்கீங்க, நீங்க சொல்றதை கேட்டு நாங்க நடக்கறது மட்டுமில்லைங்க, நீங்களும் பல நல்லது செய்யனும், ஊருக்குள்ள ... ஊர்காரர்களுக்கு வேலை போட்டு கொடுத்திருக்கேனே” ”அது எல்லாரும்தான் செய்றாங்க, தனிப்பட்ட முறையில நீ என்ன செய்த”
”என்ன செய்யனும்”
This story is now available on Chillzee KiMo.
...