Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 63 - 125 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Sundari neeyum sundaran nyaanum

பூர்த்தி செய்ய வேண்டும், அதற்கான பணம் அவரின் குடும்ப பொது பணம்தான் அந்தளவிற்கு சண்முகவேலனுக்கு சொத்துக்கள் இருந்தது,

ஆனாலும் வாரிசுரிமை பட்டம் வந்த பின்பு இந்த ஊரை ஆள வேண்டும் என்றால் பணத்தை இறைத்து மக்களை காப்பதுதான் அவரின் தலையாய கடமையாகும். அதுதான் காலம்காலமாக இருக்கும் வழக்கம். இன்றுவரை அவர் தன் கடமையை சரியாக நிறைவேற்றி வந்தார் தனக்கு அடுத்து வருபவனும் அதே வழக்கத்தை பின்தொடர வேண்டும் ஆனால், அது யார்? யாரை தேர்ந்தெடுக்கலாம் என்ற கவலையில் இருந்தார் சண்முகவேலன்.

அந்த ஊரில் இருக்கும் முக்கால்வாசி மக்கள் அவரின் நிலத்திலும் வீட்டிலும் வேலை செய்பவர்கள்தான் மீதியிருப்பவர்கள் அவரின் சொந்தங்கள் பந்தங்களாக இருப்பார்கள் இன்னும் சிலர் அவரைப் போல பணக்காரராக இருப்பார்கள், என்னதான் சண்முகவேலனுக்கு நிகராக பணம் படைத்திருந்தாலும் அவருக்கு இருக்கும் அதிகாரம் மற்றவர்களுக்கு கிடையாது, இப்போதும் சண்முகவேலன் ஒருவார்த்தை சொன்னால் போதும் அந்த ஊர் பணக்காரன் கூட கேள்வி கேட்காமல் சரியென தலையசைத்து செய்ய வேண்டும், அந்தளவுக்கு அந்த பதவிக்கு அதிகாரம் உண்டு. அந்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாமல் காப்பது வாரிசுரிமை படைத்தவரின் கடமையாகும். அவர் சொன்னால் அனைவரும் அவர் பேச்சுக்கு கட்டுப்பட்டாக வேண்டும் என்ற நிர்பந்தம் அவரின் குடும்பத்தாருக்கும் அந்த ஊரில் வசிக்கும் அனைவருக்கும் உண்டு.

சண்முகவேலன் மட்டுமில்லை அவரது தாத்தாவும் வாரிசுரிமை பட்டம் பெற்றதில் இருந்து ஊருக்காக பாடுபட்டவர், நிறைய மக்களுக்கு உதவி செய்தவர் அன்று இருந்த மக்களுக்கு கடவுள் போலவே அவர் வாழ்ந்து மறைந்தார், அவருக்கு அடுத்ததாக வந்தவர் சண்முகவேலன் ஆனாலும் மக்கள் இவரையும் போற்றி புகழ்ந்து வருகின்றனர். அந்தளவிற்கு சண்முகவேலனும் தன்னுடைய தாத்தாவை போலவே பல நல்ல செயல்களைச் செய்துவந்தார்.

இந்தப் பதவி, புகழ், செல்வாக்கு அனைத்தும் தனக்கு அடுத்து யாருக்கு என்பதே இப்போதைய கேள்வி. இதை அடைய மற்றவர்களால் இயலாது, சண்முகவேலனின் குடும்பத்தாருக்கு மட்டுமே இந்த பதவிக்கு பொருத்தமானவர் என பல தலைமுறைகளுக்கு முன்பே வாழ்ந்த மக்கள் எடுத்த பொதுமுடிவு, அந்த முடிவை இன்று வரை ஊர் மக்கள் காப்பாற்றி வருகின்றனர்.

ஆனாலும் இப்போது இருக்கும் பணம் படைத்தவர்களுக்கு ஒரு ஏக்கம் இருந்துக் கொண்டே இருந்தது. தங்களுக்கு அந்த பதவி கிடைக்காதா அப்படிக் கிடைத்தால் எப்படியிருக்கும்? தங்களையும் கடவுளாக இந்த ஊரே பார்க்குமே என அனைவரும் ஏங்கினார்கள். அவர்களின்

About the Author

Sasirekha

Sasirekha

Sasirekha's Latest Books in Chillzee KiMo

  • Devathaiyai kanden kadhalil vizhunthenDevathaiyai kanden kadhalil vizhunthen
  • Kandathum kadhalKandathum kadhal
  • Kadhal deiveega raniKadhal deiveega rani
  • Kandathoru katchi kanava nanava endrariyenKandathoru katchi kanava nanava endrariyen
  • Muppozhuthum un ninaiveMuppozhuthum un ninaive
  • Manathil uruthi vendumManathil uruthi vendum
  • ThaayumaanavanThaayumaanavan
  • Then mozhi enthan thenmozhiThen mozhi enthan thenmozhi

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
# RE: தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 01 - சசிரேகாAdharvJo 2021-06-12 23:04
:eek: :eek: :eek: climax kula orutharai select paniduvangala matangala :Q: indha thatha eppadi ithanai yrs manage panaro theriyala facepalm sariyana confusing party, eligibilty illadha candidates vachikittu haiyo haiyoo :D :P munuperukkum equal ah train panadhadhu thatha mistake ippo chumma siblings kulla misunderstanding varachitaru 😈😈 two fingers vachi select panunga ji...adhu podham.ivangalukku

Padhavi aasai irukuravanga makkal sevai senja mathiri than :o nice start Ma'am 👏👏👏👏👏👏

Goodluck for your new series.
Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 01 - சசிரேகாmadhumathi9 2021-06-09 19:22
:clap: nalla thodakkam sasi :clap: eagerly waiting 4 next epi. :thnkx: & :GL: :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 01 - சசிரேகாSabariraj 2021-06-09 14:51
நல்ல அருமையான தொடக்கம் குடும்ப கதை போல இல்லாமல் காதலும் கலந்த கதை போல் தெரிகிறது. போட்ட 34 பக்கங்களும் பஞ்சாயத்தில் தான் இருக்கிறது. இன்னும் தீர்ப்பு வரவில்லை அடுத்த அப்டேட்டில் ஆவது தீர்ப்பு வரட்டும்
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 01 - சசிரேகாmadhumathi9 2021-06-09 12:18
wow mudhal padhive 34 pages :D :thnkx: :thnkx: :dance: :dance: sasi.padithuvittu solgiren. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NeeNaan

NAI

KiMo

PVOVN2

PMM

KTKOP

VTV

IOK

SNSN

EEKS

KET

KKP

POK

NSS

NSS

NSS

NSS

NSS

MuSi

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top