Page 12 of 34
அதற்கு அவரோ
”ஆமா இது எத்தனை நாளைக்கு, காலம் மாறிக்கிட்டே இருக்கு, ஆளுங்க மாறிக்கிட்டே இருக்காங்க, அவங்களும் மாறிடுவாங்க”
”ஒருக்காலும் அவங்க மாறமாட்டாங்க, தீயோட குணம் காலம் மாற மாற மாத்திக்கிட்டேவா இருக்கு, அதே போலதான் அவங்களும் உன்னை மாதிரியா தர்மம்ன்னு கேட்டாலே ... >அது சரி இவ்ளோ பேசறீங்களே அடுத்த வாரிசா யார் வருவாங்கன்னு தெரியுமா உங்களுக்கு
This story is now available on Chillzee KiMo.
...
”இதுல யோசிக்க என்ன இருக்கு மூத்தவரு சுந்தரவேலன்தான் வருவாரு, இப்பவே அவரு