Page 16 of 34
கூட வரலை, கண்டிப்பா நீங்கதான் வரனும், எங்களுக்கு நம்பிக்கையிருக்கு” என உறுதியாகச் சொல்ல பழனிவேலனுக்கு குதூகலமாக இருந்தது.
”போங்க போய் பேசுங்க, ஊர்தலைவராவே இருந்தாலும் உங்கப்பாதானே, அவர்ட்ட உங்களுக்கு இல்லாத உரிமையா, கேட்கறதால என்னாயிடப் போகுது, இப்படி அவர் ... யாராலயும் தடுக்க முடியாது
This story is now available on Chillzee KiMo.
...