Page 13 of 34
ஊருக்காக நிறைய நல்லது செய்றாரு, அவர் மட்டும் பதவிக்கு வந்தா இந்த ஊரே செழிப்பாயிடும்”
”ஆகும் ஆகும் அதையும் பார்க்கத்தானே போறேன்” என கடுகடுவென வெறுப்பாக பேச அதற்கு இன்னொரு பணக்காரனோ
”அட விடு விடு எதுக்கு இந்த கோபம், நமக்கு இது வராதுப்பா, கோபத்தை விட்டுட்டு வேடிக்கைப் பாரு ... குணமானவன் யார் இருக்கா
This story is now available on Chillzee KiMo.
...