Page 21 of 34
அவள், நான் கூட போய் பார்த்துட்டு வந்தேன், இளைச்சிப் போய் இருக்காடா ஒரு வார்த்தை அவள்ட்ட பேசு போதும்”
“முடியாதுப்பா”
“சரி என் கூட வா, நானும் வரேன் ரெண்டு பேருமா போலாம் வரலாம் வா”
“ம்ஹூம்”
“டேய் வாடா ரொம்ப பண்ற வா” என அவனை இழுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி ஜீப்பில் ஏற ... அவனோ சேத்தனை தள்ளிவிட இம்முறை நடராஜன் சேத்தனை பத்திரமாக பிடித்துக் கொண்டார்
This story is now available on Chillzee KiMo.
...
”ஆதி அடிவாங்கப்போற, ஒழுங்கா அவள்ட்ட பேசிட்டு வா” என கத்த ஆதியும் கோபத்துடன்