Page 22 of 34
திரும்பி சந்திரவதனாவைப் பார்த்தான்.
அவளிடம் நெருங்கியவன் அவளது தோளை போட்டு உலுக்கினான். அதில் கண்கள் திறந்தவள் ஆதியை பார்த்துச் சிரிக்க அவன் முறைத்துவிட்டு அவளின் கன்னத்தில் பளார் என ஒரு அறைவிட்டான். அனைவரும் அதிர்ச்சியில் உறைய சந்திரவதனா மட்டும் அடிவாங்கியும் சிரித்தாள்
”பொண்ணா நீ, மோகினிபிசாசு, இப்படியெல்லாம் ந ... என்ன
This story is now available on Chillzee KiMo.
...
”எனக்கு இந்த லவ் லெட்டரைத் தருவியா”
“உனக்கெதுக்கு”
”நீதான் வேற யாரையோ லவ் பண்றல்ல அப்ப இந்த லெட்டராவது எனக்கு தாயேன்”