Page 2 of 3
புவனேஸ்வரிக்கு வலித்தது.
ஜெய்யின் நினைவுகளுடன் மிதுலை எப்படி திருமணம் செய்துக் கொள்ள முடியும்?
மீண்டும் அந்த பெட்டியை மென்மையாக வருடினாள்.
அவளுக்கும் ஜெய்க்கும் நடுவே இருந்த உறவை முழுவதுமாக துடைத்து எடுத்து விடுவது தான் நல்லது.
இது ஜெய்க்கும் நல்லது, மிதுலுக்கும் தான்!
எதை செய்தாலும் அதை முழுமையாக செய்வது தான் சரி!
முடிவு எடு
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் வேகமாக நடந்தாள்.
கிட்டத்தட்ட அந்த கிணற்றின் பக்கத்தில அவள் வந்துவிட்டப் போது, எங்கிருந்தோ, “ஈஷ்,” என்ற அழைப்பு அவளின் காதை வருடியது!
ஜெய் மட்டும் தான் அவளை அப்படி அழைப்பான்!