Page 2 of 18
கண்களிலும் ஒற்றிக்கொண்டு, அவர் அமர்ந்திருந்த மனையிலிருந்து எழுந்தவர், தீபாராதனை தட்டோடு வெளியில் வந்தார்.
அதே நேரம் மாடியிலிருந்து அவள் அணிந்திருந்த டாப்ஸ் ன் கையை ஸ்டைலாக மேலே இழுத்து விட்டவாறே துள்ளலுடன் இரண்டிரண்டு படிகளாக தாவி இறங்கி வந்து கொண்டிருந்தாள் மகிழ்.
அழகான இளமஞ்சள் நிற டாப்ஸ்...கருப்பு வண்ண ஜீன்ஸ்...கா
...
This story is now available on Chillzee KiMo.
...
்புடன் தன் மகளை ரசித்துக் கொண்டிருக்க, அதே நேரம் மாடியிலிருந்து இறங்கி இருந்தவள், தன் அன்னையின் அருகில் வந்தவள், அவர் நீட்டி இருந்த தீபாராதனைத் தட்டில்