Page 24 of 35
”ஏன் அழற நான்தான் எதுவும் பண்ணலையே”
“அவளோட ஏன் இருந்த பாரு அதையே காரணம் காட்டி உன்னை அவள் அடைய பார்க்கறா எனக்கு பயமாயிருக்கு ஆதி”
என கவலையாக சொல்லிவிட்டு கட்டிலில் அமர ஆதி சிரித்தான். அவளிடம் வந்து அமர்ந்தவன் அவளது கன்னத்தில் முத்தம் தர அவள் திட்டினாள்.
”என்ன இது இப்ப எதுக்கு முத்தம் தர்ற”
...
This story is now available on Chillzee KiMo.
...
சிடெண்ட்டாகி செத்து பிழைச்சேன், அதுக்கே என் ஞாபகம் எல்லாம் போயிடுச்சி. இந்த முறையும் கண்டம் வந்திருக்கு, இப்ப மட்டும் ஏதாவது ஆனா நான் செத்துடுவேன் அப்புறம் வாழ்க்கை முழுக்க