Page 13 of 34
ஏத்துக்குவியா”
”மாறாது நான் ரொம்ப தெளிவா இருக்கேன், நீங்க செஞ்ச உதவிக்கு ரொம்ப நன்றி, நான் வரேன்” என சொல்லிவிட்டு சட்டென சென்றே விட்டாள்.
5 நிமிடம் கூட ஆகவில்லை அதற்குள் சுந்தரி கையில் ஆர்டர் காப்பியுடன் தன் தந்தையின் முன் வந்து நின்றாள்
”இந்தாங்கப்பா ஆர்டர் காப்பி ... ெய்யவிட்டு அவரையே பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்
This story is now available on Chillzee KiMo.
...