Page 18 of 34
”இந்நேரம் சாப்பிடற, இது உன் பழக்கமில்லையே” என கேட்க அதற்கு பாட்டியோ
”அவன் வளர்ற பையன் இந்த சாப்பாடெல்லாம் அவனுக்கு எம்மாத்திரம்” என சொல்ல அதற்கு பழனியோ
”சுந்தரா இது நியாயமான்னு நீயே கேளு” என ஆரம்பிக்க அதற்கு சுந்தரன் பேசுவதற்குள் தெய்வானை வாய் திறந்தார்
” ... an>” என விசாரிக்க பழனிவேலனோ ஆச்சர்யப்பட்டார் ”அட பரவாயில்லையே உனக்கு கூட விசயம் தெரிஞ்சிருக்கே”
”என்ன விசயம்” என பாட்டி கேட்க
This story is now available on Chillzee KiMo.
...