Page 16 of 34
”பின்ன நானும் வீட்ல இல்லை நிலத்தில இருந்தேன் தாத்தாவும் என்கூடவே இருந்துட்டாரு, நம்ம வீட்டை நம்ம ஊரை நீதானே ஒருநாள் இருந்து பத்திரமா பார்த்துக்கிட்ட, நீ வீரன்டா உன்னை நினைச்சி எனக்குப் பெருமையா இருக்கு, என்னை விட உனக்கு தைரியம் அதிகம் குமரா”
”பாட்டிதான் நீங்க சொன்ன தகவலை புரிஞ்சிக்கிட்டு எனக்கு விளக்கமா சொன் ... ாதா
This story is now available on Chillzee KiMo.
...
”பேசு ஆனா கேள்விக் கேட்காத அவன் யாரு என் பேரன் என் குலக்கொழுந்து அடுத்து இந்த ஊரையே ஆளறப்போறவன் புரிஞ்சதா” என சொல்ல அமுதரசியும் அடங்கிப் போக அங்கு