Page 11 of 34
வந்தால் முதலில் அவரை தன்னை பார்க்க அழைத்துவரும்படியும் சொல்ல ப்யூனும் சரியென்றான்.
எப்படியாவது சுந்தரியிடம் பேசி அவளை மணந்துக் கொள்ளலாம் என காத்திருந்தார் கலெக்டர். இதில் ப்யூனும் சுகுமாறனும் சுந்தரியுடன் வருவதைக் கண்டு உடனே அவர்களை கலெக்டர் அறைக்கு அனுப்ப இருவரும் கலெக்டரை காணச் சென்றார்கள். அங்கு கலெக்டரும் சுந்தரியை கண்டு அவளின் அ ... ன்னதான் கெஞ்சினாலும் அவர் விடமாட்டாரு நான் அவர்ட்ட பேசிக்கிறேன்பா
This story is now available on Chillzee KiMo.
...