Page 15 of 34
கொண்டான் ஆனாலும் குளித்ததால் ஈரம் துணியையும் நனைய வைத்திருந்தது. தலையை கூட துவட்டிக் கொள்ளாமல் வீம்பாக இருந்தான்.
சற்றும் யோசிக்காமல் விறுவிறுவென நடந்து தனது வண்டியில் ஏறி வீடு நோக்கிச் சென்றான். செல்லும் வழியில் அவனை பார்த்தவர்கள் மரியாதையாக வழி விட்டார்கள், யாராவது தன்னை கேள்வி கேட்பார்களா என நினைத்து வண்டியை மெதுவாக ஓ ... ற்கு சுந்தரனோ
This story is now available on Chillzee KiMo.
...
”என்னை கேள்வி கேட்டது போதும், உன்னை நினைச்சி எனக்கு பெருமையா இருக்கு” என்றான்
”என்னை நினைச்சா ஏன் அண்ணா“