Page 17 of 34
வந்தாள் வள்ளி.
”அண்ணா” என அன்பாக அழைத்தபடியே வந்தாள் அவளைக் கண்டதும் சிரித்தான் சுந்தரன்
”வாம்மா”
”அண்ணா ஊருக்கு போனீங்களே எனக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க” என கேட்க அவன் கலகலவெனச் சிரித்தான்
”என்ன அண்ணா சிரிக்கறீங்க, கையில வேற ஒண்ணு ... ் தொடங்கினான் சுந்தரன்
This story is now available on Chillzee KiMo.
...
”சுந்தரா” என அழைக்க உடனே அவனும் அவரைப் பார்த்து சிரிக்க