Page 19 of 34
”மெய்யப்பனுக்கு இரத்த அழுத்தம் அதிகமாகி பலா தோட்டத்திலயே மயங்கி பொத்துன்னு விழுந்துட்டான். அவனை கொண்டு போய் ஆஸ்பித்திரியில சேர்த்திருக்காங்க, அவனோட பையன் அவர் கூடவே இருக்கான், இப்ப கூட அங்கதான் இருக்கறதா பேச்சாம்” என சொல்ல சுந்தரனோ பலமாக யோசிக்க அதைக் கண்ட பாட்டியோ
”அட விடுய்யா செத்த பாம்பை அடிக ... /span>”
”இல்லைப்பா அம்மாதான் சொன்னாங்க” “எப்பச் சொன்னா”
”சின்னப்பவே அடுத்த வாரிசு நான்தான்னும் இந்த ஊரையே ஆளப்போறவள் நான்தான்னும்
This story is now available on Chillzee KiMo.
...