Page 24 of 34
அண்ணா”
”ஏன்”
“அவர் பேச்சை மீறி மலரு நடந்துக்கிட்டாள்ல அதான்”
”தாத்தாவே இந்த ஊரை ஆளுவாரு, அவர் பேச்சைத்தான் இந்த ஊர்ல இருக்கறவங்க எல்லாரும் கேட்பாங்க அப்படியிருக்கறப்ப மலர்கொடி மட்டும் எப்படி தாத்தாவோட பேச்சை கேட்க மறுத்துட்டா”
”தெரியலைண்ணா அவள் அப்படி கேட்காம போனதாலதான் த ... ர்கூட சேர்ந்து கோயிலுக்கு போனாரு அண்ணா
This story is now available on Chillzee KiMo.
...
”ஓஹோ“
”ஏன் அண்ணா உன்கிட்ட சொல்லலையா எப்பவும் உன்னையும் கூட்டிட்டுதானே தாத்தா