Page 4 of 20
நாத்தம், முகமெல்லாம் கருத்து போய் இருக்கேன். இந்த லட்சணத்தில என்னைப் பார்த்து நீ சொக்கிப்போயிட்டியா” என சொல்ல அவள் அவனது மார்பில் முகம் சாய்த்துக் கொண்டு அணைத்துக் கொள்ள விக்ரமனுக்கு கூச்சமாக இருந்தது
”அபிதா என்ன பண்ற தள்ளிப்போ” என அவளை விலக்க முயற்சி செய்ய
”ப்ளீஸ் எனக்கு நீங்க வேணும் ... படியே இருக்க வேண்டியதுதானே, எதுக்காக மனசு மாறனும்
This story is now available on Chillzee KiMo.
...