Page 6 of 20
அமைதியாக நின்றிருந்தான்.
அவளால் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை. ஒருவேளை அவன் சொல்வது போல்தான் எதிர்காலம் இருக்குமோ என நினைத்து பயந்தாள். துவண்டு போய் சீட்டில் அமர்ந்தவள் அப்படியே படுத்துவிட்டாள்.
அதைப் பார்த்துச் சிரித்தவன் மெல்ல கதவை திறந்து வெளியே சென்று கதவை மூடி தரையில் அமர்ந்தான். அப்படியே நடக்கும் வழியி ... கதவைத் திறந்தான் அவளைப் பார்த்தான் உறங்கிவிட்டாள்
This story is now available on Chillzee KiMo.
...