Page 12 of 17
”இவளை போல பொண்ணுங்களை நாம எங்கடா பார்த்தோம், இது மாஸ்டர் பீஸ்டா பிரம்மனோட ஒரிஜினல் படைப்பு இவள்தானோ, ஒரு முறை பார்த்த பொண்ணை இன்னொரு முறை பார்க்கலாம்னு தோணும் ஆனா, இவளை பார்த்துக்கிட்டே இருக்கலாம்னு தோணுதுடா நீ என்ன சொல்ற”
”எனக்கும் அப்படித்தான் தோணுது” என்றான் சிரித்துக் கொண்டே
”பொறுக்கிகளுக்கும் நமக்கும் நிறைய ... தங்க வேண்டும் அதன் பிறகு ஹாஸ்டலில் சேர்ந்து விடலாம் ஆனால், அதுவரை இவர்கள் தன்னை சேர்த்துக் கொள்வார்களா இல்லை விரட்டி விடுவார்களா என்ன செய்யலாம் என்ற கவலையுடனே இருந்தவளுக்கு ஆச்சர்யமே கிடைத்தது.
This story is now available on Chillzee KiMo.
...