Page 2 of 17
சென்னையில் வேலை தேட வேண்டும் எவ்வளவு நாட்கள் ஆகுமோ உறவினர்கள் வீட்டை விட தனது தோழியின் வீடே ஆதரவாக இருக்கும் என நினைத்து அதற்காகவே 2 பெட்டிகளில் தனது முக்கியமான பொருட்கள் மற்றும் உடைமைகளை எடுத்துக் கொண்டு வந்திருந்தாள்.
மடியில் ஒரு ஹாண்ட்பேக் சற்று பெரிதுதான் அதில் அவளது ஸ்மார்ட்போன், படித்த படிப்பிற்கான சர்டிபிகேட், சிறிய வாட்டர் பா ... புன்னகையின் அலைகள் அவர்களையும் தாக்கியது போல தானாக அவர்களும் சிரித்தார்கள்.
அதை அவள் கண்டுக் கொள்ளவில்லை அதற்கு பதில் அவள் அந்த மெசேஜ்க்கு மனதிற்குள்ளேயே பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
This story is now available on Chillzee KiMo.
...