Page 11 of 17
விட்டுட்டு ஆட்டோ பின்னாடி போறியே உன்னால என் மானம் கப்பலேறுதுடா”
”அட்வைஸ் எல்லாம் அடுத்தவனுக்குதான் நமக்கில்லை புரியுதா விக்கி”
”இப்படி சொல்ல உனக்கு வெட்கமாயில்லை, மானம் கெட்டவனே தூ தூ தூ” என காரி துப்பிய விக்கியை விட அந்த ஆட்டோவில் இருந்த தேவதையை காணவே விக்ரம் அரும்பாடு பட்டான். ஆனால் வி ... ் நொந்தபடியே
This story is now available on Chillzee KiMo.
...
”அவளும் அழகாதான் இருந்தா வாவ் எ ப்யூட்டி” என ஜொள்ளுவிட்ட விக்கியுடன் சேர்ந்து
”ஆமாம்” என்றான் வழிந்தபடியே