Page 2 of 6
"ம்ம்ம்... எனக்கு தெரியும் தான்...." என்று மேலே சொல்லாமல் இழுத்தான்.
சாந்தியின் கண்களில் ஆவல் மின்னவும்... புரிந்துக் கொண்டவனாக, புன்னகையுடன் தொடர்ந்தான்...
"இங்கே வா, இப்படி உட்கார்ந்து பேசலாம்" என அவர்களின் அறையின் பக்கம் இருந்த பால்கனிக்கு செல்ல அமைத்திருந்த படியில் அமர்ந்தான் அரவிந்த். அவள ... ட்களின் தரம் எப்போதும் சிறந்ததாய் இருப்பதாக சான்றிதழே வழங்கி இருக்கிறார். அரவிந்தை பார்க்கும் போது தன் இள வயது நினைவு வருவதாக அவளிடமும் ஒரு விருந்தில் சந்தித்த போதும் கூறி இருந்தார்.
This story is now available on Chillzee KiMo.
...