Page 13 of 20
தேவையானதை செர்வ் பண்றோம்...நம் மனம் உறுதியாக இருந்தால், அதை நாமும் டேஸ்ட் பண்ணி பார்க்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் வராது சார்...” என்று மெல்லியதாய் புன்னகைக்க,
“வாவ்...! சூப்பர் மிஸ்டர் சரவணன். இப்படித்தான் இருக்கணும். கீப் இட் அப்...” என்று எழுந்து உற்சாகத்துடன் கை குலுக்கினாள் மகிழ்.
சரவணனும் புன்னகைத்தவாறு அங்கி
...
This story is now available on Chillzee KiMo.
...
்டிருக்க, ஓரளவுக்கு விக்ரமன் உள்ளே சென்றிருந்த சரக்கு எல்லாம் வேலை செய்ய ஆரம்பிக்க,
“டேய் மகி...நீயும் எடுத்துக்கோ...” என்று அவளுடைய மாக்டெய்ல் கோப்பையை எடுத்து அவள்