Page 3 of 20
அஜென்டாவை யோசித்து பார்த்தாள்.
“இன்று பிசினஸ் டின்னரும் எதுவும் இல்லையே...தொழில் சம்பந்தமான எந்த கான்ப்ரென்ஸ் ம் இல்லையே... பின் எங்க அழைக்கிறார்? “ என்று மனம் பதைக்க,
“பாஸ்... வந்து... எங்க போகணும் ? “ என்றாள் தயக்கத்துடன்
அவனும் ஒரு வெறித்த பார்வையை தொலைவில் செலுத்தியவன்
“பார் க்கு போகணும் டா... த
...
This story is now available on Chillzee KiMo.
...
மாட்டேனு...
இது ஒன்னும் ஆபீஸ் வேலை இல்லை. ஜஸ்ட் ஒரு ஃப்ரெண்டா எனக்கு கம்பெனி கொடு...” என்று அவள் அருகில் நெருங்கி வந்து அவள் தோள்மீது தை போட்டுக் கொள்ள, மகழுக்கோ