Page 6 of 20
“ஹி..ஹி.. ஹி அது என்னோட சிஸ்டர் உடைய பர்ஸ் பாஸ். மறந்து போய் என் வாலட்டிற்கு பதிலா அதை எடுத்துட்டு வந்துட்டேன் போல. அதுதான் மாறி வந்துடுச்சு...” என்று வாயில் வந்ததை உளறி வைத்தாள் மகிழ்.
“வாட்? உனக்கு ஒரு சிஸ்டர் இருக்காங்களா? இதுவரை நீ சொல்ல வில்லையே. உனக்கு அப்பா அம்மா மட்டும் தான் என்றுதானே சொன்ன...” என்றான் மீண்டும் அவளை ஊடுருவும் பார்வையு ... “அதாவது பாஸ்...காலேஜ் முடிச்சுட்டு வீட்லதான் சும்மா வெட்டியா இருக்கா அதைத்தான் சொன்னேன்...” என்று சமாளிக்க
“ஏன் அவங்களும் ஏதாவது ஜாப் போகலாம் இல்ல...” என்று விடாமல் விசாரிக்க,
This story is now available on Chillzee KiMo.
...