Page 10 of 20
அதில் மாக்டெய்ல் என்று கடைசியாய் ஒரு ஓரத்தில் இருந்த லிஸ்ட்டை பார்வை இட்டாள்.
“பேசாமல் உனக்கு ஒரு மொஜிட்டோ ஆர்டர் பண்ணவா? ஆல்கஹால் கம்மியா சேர்க்க சொல்றேன். இல்லனா பீர் சாப்பிடு. அது ஜஸ்ட் பார்லி வாட்டர் தான்...” என்க அவளோ முகத்தை அருவருப்புடன் சுளித்தாள்.
அதைக் கண்டு புன்னகைத்தவன்
“நீ இன்னும் வளரவே இல்லடா...இன்னும் அம்ம
...
This story is now available on Chillzee KiMo.
...
டேஸ் ல உனக்கு இந்த மாதிரி பழக்கம் உள்ள ஃப்ரெண்ட்ஸ் யாரும் இல்லை என்று நினைக்கிறேன். அதனால்தான் இன்னும் நீ நல்ல பையனாக இருக்கிறாய்...கூடிய சீக்கிரம் நீயும் மாறப்போகிறாய் பார்...” என்று சிரிக்க