Page 13 of 35
இருக்கீங்க, யாராவது ஒருத்தர்தானே ஊரை ஆளுவாங்க”
”என்னடா என் மேலயே நீ சந்தேகப்படறியா”
“ஐயோ கருப்பா நானா இல்லைங்க சந்தேகம்னு இல்லைங்க, இது எப்படி சாத்தியமாகும்னு”
”உன் பரம்பரை வழி வழியா கடைப்பிடிச்சிட்டு வர்றது என்ன, ஊரை ஆளறவங்க உன் குடும்பத்தில இருந்துதான் வருவாங்க, ஒவ்வொரு முறையும் ஒத்த பிள்ளையா பிறக்கறப்ப இந்த முறை 3 பிள்ளையா பிறக்கறப்பவே முடிவு பண்
...
This story is now available on Chillzee KiMo.
...
திஞ்சிட்டா”
”அப்படியா சந்தோஷம் கருப்பா சந்தோஷம், அப்புறம் என்னிக்கு நான் வாரிசு பட்டம் தரனும்”
”அதுவா 6 மாசம் கழிச்சி வைச்சிக்க, இப்ப சூழ்நிலை சரியில்லை உன் குடும்பத்தைச் சுத்தி