Page 14 of 35
கழுகுகள் சுத்திக்கிட்டு இருக்கு, உன் சொந்தமே உன்னை எதிர்க்குது கவனமா இரு சண்முகா, சுந்தரனை பார்த்துக்க எச்சரிக்கை எச்சரிக்கை” என சத்தமாகச் சொல்ல அந்நேரம் கிடாவை அவர் முன் கொண்டு வர கண்ணை மூடிய நிலையிலும் பூசாரியின் கையில் பெரிய அருவாளை தந்ததும் சிறிதும் யோசிக்காமல் ஒரே வெட்டு தலையை துண்டாக்கியது அந்த அருவாள்,
அதோடு அவர் உடலில் இருந்து கருப்புசாமி இறங்கிவிட பூசாரியோ
...
This story is now available on Chillzee KiMo.
...
ைச்சிக்கிட்டு மெய்யப்பனைதான் கல்யாணம் செய்துக்குவேன்னு தீர்த்து சொல்லிட்டா, அந்த கோபத்தில அவளை எப்படி தண்டிக்கறதுன்னு தெரியாம இதுக்கு காரணமாக இருந்த அவள் அப்பன் குடும்பத்தையே ஊரை விட்டு ஒதுக்கி