Page 4 of 35
வீட்டு சம்பந்தியாச்சேன்னு நினைச்சி நீயும் ஆசைப்பட்டு கடைசியில இப்படி ஏமாந்து போய் நிக்கற, பழனிவேலனை நம்பி இறங்கி அசிங்கப்பட்டது மறந்துட்டியா என்ன”
”அதை என்னால மறக்க முடியுமா என்ன, பழனியை நம்பி என் தங்கச்சியை தந்தது எதுக்கு இந்த ஊரை நானும் ஒரு பக்கம் ஆளனும்னுதான், அட ஊரை விடு, என் கிட்ட வேலை செய்ற வேலையாட்களையாவது நான் ஆளலாம்னு நினைச்சேன் ஆனா, பழனியோ தன் அப்பன் சொல்
...
This story is now available on Chillzee KiMo.
...
நான் நம்பனுமா”
”நம்புய்யா”
”எப்படி நம்பறது“
”அட மலரு என்ன செய்தா தெரியுமா, சுந்தரனை சாகடிக்க ஆளுங்களை அனுப்பியிருக்கா”
”ஏது நம்ம மலரா இப்படி ஒரு காரியம் செய்தா”