Page 7 of 35
எங்க பார்க்கவே முடியறதில்லை”
”எனக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாம போகுது, மலரும் சின்ன புள்ள, சொத்து என்னவோ மலருக்கு நான் எழுதி கொடுத்ததும் மலரை நான் கட்டிக்கிட்டதும் இது ரெண்டுமே சின்னப்பனுக்கு பிடிக்கலை, முறைச்சிக்கிட்டு வீட்டை விட்டு போயிட்டான், அவனால மலரை சித்தியா ஏத்துக்க முடியலை போல கொஞ்ச நாள் போனா தன்னால மனம் மாறி வந்துடுவான்,
இப்போதைக்கு வெளிய இருந்தப
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் நம்ம நல்லதுக்குதான்னு வைச்சிக்கயேன் சரி சரி நான் கிளம்பறேன், மலரு எப்படியிருக்குன்னு விசாரிச்சிட்டு போய் அவள் அப்பன்ட்ட வேற சொல்லனும், இதே வேலையா போச்சி எனக்கு” என அலுத்துக் கொண்டே தாய்மாமன்