Page 27 of 35
வார்த்தைகளை விட அதை அப்படியே பிடித்துக் கொண்டாள் சுந்தரி
”ஓ அப்படியா சரிங்க எனக்கு எதுன்னாலும் நீங்கதான் செய்யனும் மறுக்க கூடாது, எனக்கு எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது”
”கண்டிப்பா நான் மறுக்க மாட்டேன்மா, யாருக்கு செய்யப் போறேன் என் ஊர் பொண்ணுக்குதானே செய்றேன், வள்ளியை போல நீயும் எனக்கொரு பேத்திதான் ஆனா, நீ அமைதியா, அடக்கமா இருக்க, அவளுக்கு தோழியாயிடு எப்படி
...
This story is now available on Chillzee KiMo.
...
அந்நேரம் நிலத்தில் வேலை செய்யும் வேலையாள் ஒருவன் சுந்தரனை தேடி அவனது வீட்டிற்கு வந்தான் அங்கிருந்த சுந்தரனைப் பார்த்ததும் பவ்யமாக பேசினான்.
”சின்னய்யா வணக்கம்ங்க” என வணங்க சுந்தரனும்