Page 3 of 35
விசயம் மெய்யப்பா”
“அதனால மக்களுக்கு ஆபத்து வரும்னு பெரியவரே என் ஆளுங்களை வைச்சி சரிசெய்துட்டாரு”
”அவர் ஏன் செய்யனும் நீயே அதை செய்திருக்கலாமே, அவர் ஒரு வார்த்தை சொன்னா போதுமே”
”போதும்தான் ஏனோ மலர் விசயத்தில அவருக்கு என் மேல நம்பிக்கையில்லை போல, அவரே முன்வந்து எல்லாத்தையும் செய்தாரு”
”வேற எந்த விசயமும் இல்லையே“
”இருக்கு”
”என்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
ேன்னா நல்லாயிருக்கும்னு பார்க்கிறேன்”
”கனா கினா காணாதய்யா, உன் தங்கச்சியை கட்டிக்கொடுத்துட்டு ஊருக்குள்ள மதிப்பா இருக்கலாம், ஊரை பெரியவர் சண்முகவேலன் ஆளறப்ப நாமளும் ஆளலாம், நாமதான் அந்த