Page 4 of 9
"ம்ம்ம் இவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு போய் என்ன செய்ய போறீங்க அருணா?"
"செய்ய ஒன்னும் இல்லை மேடம். அந்த ஃபிளாட்-ல தனியா போய் உட்கார்ந்து டிவி சேனல மாத்தி மாத்தி பார்க்க வேண்டியது தான்...." என்று பெருமூச்செறிந்தாள் அருணா!
அவளை ஒரு விநாடி பார்த்து விட்டு பல நாளாய் தன் மனதில் இருந்த கேள்வியை கேட்டாள் சாந்தி.
<
...
This story is now available on Chillzee KiMo.
...
்றதுன்னே எனக்கு தெரியலை மேடம். அருண் என்னோட காலேஜ் சீனியர் தான். எங்க காலேஜ்ல அவர் ரொம்ப பிரபலமானவர். அவர் கிட்ட நிறைய திறமை இருந்தது. அப்போவே எனக்கு அவர் மேல ஒரு கிரஷ் தான்னு வச்சுக்கோங்களேன்.